நேரலையில் அங்கீகரிக்கப்பட்டது
🪪

புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • முகவரி சான்று
  • புகைப்படம்
🔍

விண்ணப்ப நிலை அறிய

தேவையான ஆவணங்கள்:

  • விண்ணப்ப எண்
🔄

மறுபரிசீலனை விண்ணப்பம்

தேவையான ஆவணங்கள்:

  • பழைய விண்ணப்ப எண்
  • நிராகரிக்கப்பட்ட காரணம்
📋

நகல் குடும்ப அட்டை

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • பதிவு மொபைல் எண்
👤

உறுப்பினரை சேர்க்க

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • பிறப்பு / திருமண சான்று
📍

முகவரி மாற்றம்

தேவையான ஆவணங்கள்:

  • புதிய EB பில் / கேஸ் பில்
  • ஆதார்
📄

குடும்பத் தலைவர் மாற்றம்

தேவையான ஆவணங்கள்:

  • இறப்பு சான்று (தேவையெனில்)
  • ஆதார்
🗑️

உறுப்பினர் நீக்கம்

தேவையான ஆவணங்கள்:

  • திருமண / இறப்பு சான்று
📄

சேவை கோரிக்கை நிலை

தேவையான ஆவணங்கள்:

  • சேவை கோரிக்கை எண்
🤝

பிரதிநிதி நபரை சேர்க்க

தேவையான ஆவணங்கள்:

  • பிரதிநிதி ஆதார்
  • குடும்பத் தலைவர் அனுமதி

பொதுவான ஆவணங்கள் பட்டியல்

பெரும்பாலான சேவைகளுக்கு கீழ்க்காணும் ஆவணங்கள் தேவை

🪪ஆதார் கார்டு
📷புகைப்படம் (Passport Size)
🏠முகவரி சான்று (EB / Gas Bill)
📱பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

சேவை தேவையா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

எங்கள் குழு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது

📱 WhatsApp அனுப்பவும்📋 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்